யாத்திராகமம் 17:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 இதோ! நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் மேல் உன் முன்னால் நிற்பேன். நீ அந்தக் கற்பாறையை அடிக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும், ஜனங்கள் அதைக் குடிப்பார்கள்”+ என்றார். இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு முன்பாக மோசே அப்படியே செய்தார்.
6 இதோ! நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் மேல் உன் முன்னால் நிற்பேன். நீ அந்தக் கற்பாறையை அடிக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும், ஜனங்கள் அதைக் குடிப்பார்கள்”+ என்றார். இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு முன்பாக மோசே அப்படியே செய்தார்.