-
யாத்திராகமம் 16:14, 15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 பனி மறைந்த பின்பு, சிறுசிறு மணிகள் போன்ற ஏதோவொன்று வனாந்தரமெங்கும் கிடந்தது.+ அது மென்மையான உறைபனி போலத் தரையெங்கும் கிடந்தது. 15 இஸ்ரவேலர்கள் அதைப் பார்த்தபோது, “இது என்ன?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. மோசே அவர்களிடம், “நீங்கள் சாப்பிடுவதற்காக யெகோவா தந்திருக்கிற உணவு இது.+
-