4நாங்கள் மதிலைத் திரும்பக் கட்டுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், சன்பல்லாத்+ கோபத்தில் கொதித்துப்போனான். அதனால், யூதர்களை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.
2 சன்பல்லாத்தும் கேஷேமும் உடனடியாக என்னிடம் ஆட்களை அனுப்பி, “ஓனோ சமவெளியில் உள்ள+ கிராமப்புறத்தில் நாம் சந்தித்துப் பேசலாம், வா” என்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தார்கள்.