9 ஓய்வுநாளில்,+ குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் இரண்டைச் செலுத்த வேண்டும். அதனோடு சேர்த்து, உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு கொண்டுவர வேண்டும். அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும்.