3 தலைமைக் குருவான எலியாசிபும்+ அவருடைய சகோதரர்களான குருமார்களும் ‘ஆட்டு நுழைவாசலை’+ கட்டினார்கள். அதை அர்ப்பணம் செய்து+ அதற்குக் கதவுகளை வைத்தார்கள். அவர்கள் மேயா கோபுரம்வரையிலும்+ அதைத் தொடர்ந்து அனானெயேல் கோபுரம்வரையிலும்+ மதிலைக் கட்டி அர்ப்பணம் செய்தார்கள்.