-
எஸ்தர் 4:12-14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அவரும் எஸ்தர் சொன்னதை மொர்தெகாயிடம் சொன்னார். 13 அப்போது, மொர்தெகாய் அவரைத் திரும்ப எஸ்தரிடம் அனுப்பி, “நீ ராஜாவின் அரண்மனையில் இருப்பதால், மற்ற யூதர்கள் கொல்லப்படும்போது நீ மட்டும் தப்பித்துவிடலாம் என்று நினைக்காதே. 14 நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கு உதவியும் விடுதலையும் வேறொரு வழியில் கிடைக்கும்,+ ஆனால் நீயும் உன் அப்பாவின் குடும்பத்தாரும் அழிந்துபோவீர்கள். யாருக்குத் தெரியும், இப்படிப்பட்ட காலத்தில் உதவி செய்வதற்காகவே நீ ராணியாக ஆகியிருக்கலாம்”+ என்று சொல்லச் சொன்னார்.
-