ஏசாயா 21:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 எனக்குக் காட்டப்பட்ட தரிசனத்தில், “துரோகம் செய்பவள் துரோகம் செய்கிறாள்.அழிப்பவள் அழிக்கிறாள். ஏலாமே, புறப்பட்டுப் போ. மேதியாவே, சுற்றிவளை.+ அவள் கொடுத்த கஷ்டத்துக்கெல்லாம் முடிவுகட்டப்போகிறேன்”+ என்ற கடுமையான செய்தி சொல்லப்பட்டது. எரேமியா 51:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார். தானியேல் 5:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 பெரேஸ் என்றால், உங்கள் ராஜ்யம் பிரிக்கப்பட்டு மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டது+ என்று அர்த்தம்” என்றார்.
2 எனக்குக் காட்டப்பட்ட தரிசனத்தில், “துரோகம் செய்பவள் துரோகம் செய்கிறாள்.அழிப்பவள் அழிக்கிறாள். ஏலாமே, புறப்பட்டுப் போ. மேதியாவே, சுற்றிவளை.+ அவள் கொடுத்த கஷ்டத்துக்கெல்லாம் முடிவுகட்டப்போகிறேன்”+ என்ற கடுமையான செய்தி சொல்லப்பட்டது.
11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.
28 பெரேஸ் என்றால், உங்கள் ராஜ்யம் பிரிக்கப்பட்டு மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டது+ என்று அர்த்தம்” என்றார்.