யோபு 19:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 என்னை விடுவிக்கிறவர்+ உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்.அவர் பிற்பாடு வருவார், பூமிமேல்* எழுந்து நிற்பார். சங்கீதம் 23:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும்,+எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன்.+ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.+உங்களுடைய கோலும் தடியும் எனக்கு நம்பிக்கை* தருகின்றன.
25 என்னை விடுவிக்கிறவர்+ உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்.அவர் பிற்பாடு வருவார், பூமிமேல்* எழுந்து நிற்பார்.
4 பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும்,+எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன்.+ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.+உங்களுடைய கோலும் தடியும் எனக்கு நம்பிக்கை* தருகின்றன.