-
சங்கீதம் 103:15, 16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 காற்று அடித்தவுடன் அது காணாமல் போகிறது.
இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது.
-
-
யாக்கோபு 1:10, 11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 பணக்காரனாக இருக்கிற ஒரு சகோதரன் தனக்கு ஏற்பட்ட தாழ்வை நினைத்து சந்தோஷப்படட்டும்.+ ஏனென்றால், புல்வெளியில் இருக்கிற பூவைப் போல் அவன் காய்ந்துபோவான். 11 உச்சிவெயில் கொளுத்தும்போது, செடி வாடி வதங்குகிறது, பூ உதிர்ந்து, அதன் அழகு மறைந்துபோகிறது. அதேபோல், பணக்காரனும் தன்னுடைய போக்கில் போய்க்கொண்டிருக்கும்போதே வாடி மறைந்துபோவான்.+
-
-
1 பேதுரு 1:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 வேதவசனம் சொல்கிறபடி, “மனுஷர்கள் எல்லாரும் புல்லைப் போல் இருக்கிறார்கள், அவர்களுடைய மகிமையெல்லாம் புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது; புல் உலர்ந்துபோகும், அதன் பூவும் உதிர்ந்துபோகும்.
-