ஆதியாகமம் 25:1, 2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். 2 அவர்களுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள்.
25 பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். 2 அவர்களுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள்.