உபாகமம் 32:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+ சங்கீதம் 33:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார்.+ இந்தப் பூமி யெகோவாவின் மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+ சங்கீதம் 37:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.அவருக்கு உண்மையாக* இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.+ ע [ஆயின்] அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள்.+ஆனால், பொல்லாதவர்களின் பிள்ளைகள் அழிந்துபோவார்கள்.+
4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+
5 நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார்.+ இந்தப் பூமி யெகோவாவின் மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+
28 ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.அவருக்கு உண்மையாக* இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.+ ע [ஆயின்] அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள்.+ஆனால், பொல்லாதவர்களின் பிள்ளைகள் அழிந்துபோவார்கள்.+