யோபு 24:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 மனைவிக்குத் துரோகம் செய்பவன் இருட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.+‘யாரும் என்னைப் பார்க்க மாட்டார்கள்’ என்று நினைக்கிறான்.+ தன்னுடைய முகத்தையும் மூடிக்கொள்கிறான். 1 தெசலோனிக்கேயர் 5:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 தூங்குகிறவர்கள் இரவில் தூங்குவார்கள்; குடிவெறியர்கள் இரவில் குடிபோதையில் இருப்பார்கள்.+
15 மனைவிக்குத் துரோகம் செய்பவன் இருட்டுவதற்காகக் காத்திருக்கிறான்.+‘யாரும் என்னைப் பார்க்க மாட்டார்கள்’ என்று நினைக்கிறான்.+ தன்னுடைய முகத்தையும் மூடிக்கொள்கிறான்.