யோபு 10:21, 22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அதன் பிறகு, இருட்டிலும் இருட்டான* இடத்துக்குப்+ போய்விடுகிறேன்.அங்கிருந்து திரும்பிவர மாட்டேன்.+22 அது பயங்கர இருட்டான ஒரு தேசம்.கும்மிருட்டும் குழப்பமும் நிறைந்த தேசம்.அங்கே வெளிச்சம்கூட இருட்டாகத்தான் தெரியும்” என்று சொன்னார்.
21 அதன் பிறகு, இருட்டிலும் இருட்டான* இடத்துக்குப்+ போய்விடுகிறேன்.அங்கிருந்து திரும்பிவர மாட்டேன்.+22 அது பயங்கர இருட்டான ஒரு தேசம்.கும்மிருட்டும் குழப்பமும் நிறைந்த தேசம்.அங்கே வெளிச்சம்கூட இருட்டாகத்தான் தெரியும்” என்று சொன்னார்.