யோபு 13:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 உங்களிடம் பேசுவதைவிட சர்வவல்லமையுள்ளவரிடம் பேசுவதுதான் நல்லது.அவரோடு வழக்காடவே நான் விரும்புகிறேன்.+ யோபு 23:3-5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 கடவுள் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் நன்றாக இருக்குமே!+ அங்கேயே நான் போய்விடுவேனே!+ 4 என் வழக்கை அவரிடம் கொண்டுபோவேன்.என் பக்கம் இருக்கிற நியாயத்தையெல்லாம் சொல்வேன். 5 அவர் சொல்லும் பதிலைக் கேட்பேன்.அவர் பேசும்போது நன்றாகக் கவனிப்பேன். யோபு 31:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 நான் சொல்வதை யாராவது கேட்கக் கூடாதா?+ வேண்டுமென்றால், எழுதி கையெழுத்துகூட போட்டுத் தருகிறேன். சர்வவல்லமையுள்ளவர் எனக்குப் பதில் சொல்லட்டும்.+ என்னைக் குற்றம்சாட்டுபவர், நான் என்ன குற்றம் செய்தேன் என்று பத்திரத்தில் எழுதித் தரட்டும்.
3 உங்களிடம் பேசுவதைவிட சர்வவல்லமையுள்ளவரிடம் பேசுவதுதான் நல்லது.அவரோடு வழக்காடவே நான் விரும்புகிறேன்.+
3 கடவுள் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் நன்றாக இருக்குமே!+ அங்கேயே நான் போய்விடுவேனே!+ 4 என் வழக்கை அவரிடம் கொண்டுபோவேன்.என் பக்கம் இருக்கிற நியாயத்தையெல்லாம் சொல்வேன். 5 அவர் சொல்லும் பதிலைக் கேட்பேன்.அவர் பேசும்போது நன்றாகக் கவனிப்பேன்.
35 நான் சொல்வதை யாராவது கேட்கக் கூடாதா?+ வேண்டுமென்றால், எழுதி கையெழுத்துகூட போட்டுத் தருகிறேன். சர்வவல்லமையுள்ளவர் எனக்குப் பதில் சொல்லட்டும்.+ என்னைக் குற்றம்சாட்டுபவர், நான் என்ன குற்றம் செய்தேன் என்று பத்திரத்தில் எழுதித் தரட்டும்.