1 சாமுவேல் 17:45 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+ எரேமியா 17:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவாமேல் விசுவாசம் வைக்கிறவனும்,யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவனும் ஆசீர்வதிக்கப்படுவான்.+
45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+