சங்கீதம் 42:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்?+ எனக்குள் ஏன் இந்தக் கலக்கம்?என் நெஞ்சமே, கடவுளுக்காகக் காத்திரு.+ ஏனென்றால், என்னுடைய மகத்தான மீட்பரை நான் தொடர்ந்து புகழ்வேன்.+
5 நான் ஏன் இப்படித் தவிக்கிறேன்?+ எனக்குள் ஏன் இந்தக் கலக்கம்?என் நெஞ்சமே, கடவுளுக்காகக் காத்திரு.+ ஏனென்றால், என்னுடைய மகத்தான மீட்பரை நான் தொடர்ந்து புகழ்வேன்.+