யோபு 36:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 நீதிமான்களை அவர் எப்போதும் கவனிக்கிறார்;+ என்றுமே அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கிறார்.ராஜாக்களோடு* சிம்மாசனத்தில் உட்கார வைக்கிறார்.+ சங்கீதம் 34:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன.+அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன.+ 1 பேதுரு 3:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+
7 நீதிமான்களை அவர் எப்போதும் கவனிக்கிறார்;+ என்றுமே அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கிறார்.ராஜாக்களோடு* சிம்மாசனத்தில் உட்கார வைக்கிறார்.+
12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+