யாத்திராகமம் 6:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன்.+ ஆனால் யெகோவா என்ற என்னுடைய பெயரைப்+ பற்றி அவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை.+ சங்கீதம் 68:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+ பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள். “யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள். ஏசாயா 42:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.+ ஏசாயா 54:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+ அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+
3 நான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன்.+ ஆனால் யெகோவா என்ற என்னுடைய பெயரைப்+ பற்றி அவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை.+
4 கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+ பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள். “யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள்.
8 நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.+
5 “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+ அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+