ஏசாயா 55:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+ மீகா 7:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+ நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+
7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+
18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+ நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+