சங்கீதம் 19:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது,+ அது புதுத்தெம்பு அளிக்கிறது.+ யெகோவாவின் நினைப்பூட்டுதல் நம்பகமானது,+ அது பேதையை* ஞானியாக்குகிறது.+ சங்கீதம் 40:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.*+உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.+ சங்கீதம் 112:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 112 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+ மத்தேயு 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்,+ ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது. ரோமர் 7:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.+ யாக்கோபு 1:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+
7 யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது,+ அது புதுத்தெம்பு அளிக்கிறது.+ யெகோவாவின் நினைப்பூட்டுதல் நம்பகமானது,+ அது பேதையை* ஞானியாக்குகிறது.+
8 என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.*+உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.+
112 “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் சந்தோஷமானவன்.+ב [பேத்]அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.+
3 “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்,+ ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.
25 ஆனால், விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக்+ கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன், தான் கேட்ட விஷயங்களை மறந்துவிடாமல் அதன்படி செய்கிறான்; அப்படிச் செய்வதால் அவன் சந்தோஷமாக இருக்கிறான்.+