3 யெகோவா சீயோனை ஆறுதல்படுத்துவார்.+
இடிந்துகிடக்கும் அதன் இடங்களையெல்லாம் எடுத்து நிறுத்துவார்.+
அங்கே உள்ள வனாந்தரத்தை ஏதேன் தோட்டம்போல் ஆக்குவார்.+
அங்கே இருக்கிற பாலைநிலத்தை யெகோவாவின் தோட்டம்போல் மாற்றுவார்.+
அங்கே சந்தோஷம் களைகட்டும்.
ஜனங்கள் எல்லாரும் நன்றி சொல்லிப் பாடுவார்கள்.+