ஏசாயா 40:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 உருண்டையான* பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.+பூமியில் வாழ்கிற மனுஷர்கள் அவருக்கு முன்னால் வெட்டுக்கிளிகள்போல் இருக்கிறார்கள். லேசான வலைத்துணியை விரிப்பதுபோல் அவர் வானத்தை விரிக்கிறார்.குடியிருப்பதற்கான கூடாரம்போல் அதை அமைக்கிறார்.+
22 உருண்டையான* பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.+பூமியில் வாழ்கிற மனுஷர்கள் அவருக்கு முன்னால் வெட்டுக்கிளிகள்போல் இருக்கிறார்கள். லேசான வலைத்துணியை விரிப்பதுபோல் அவர் வானத்தை விரிக்கிறார்.குடியிருப்பதற்கான கூடாரம்போல் அதை அமைக்கிறார்.+