13 அந்த நான்கு ஜீவன்களும் பார்ப்பதற்கு எரிகிற நெருப்புத் தணலைப் போல இருந்தன. பிரகாசமாக எரியும் தீப்பந்தங்களைப் போன்ற ஏதோவொன்று அவற்றுக்கு இடையே முன்னும் பின்னுமாகப் போய்க்கொண்டிருந்தது. நெருப்பிலிருந்து மின்னல் வெட்டியது.+
7 அதோடு, தேவதூதர்களைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “தன்னுடைய தூதர்களை வல்லமையுள்ள சக்திகளாகவும் தன்னுடைய ஊழியர்களை*+ தீ ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”+