சங்கீதம் 136:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அவர் எல்லா உயிர்களுக்கும் உணவு தருகிறார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். சங்கீதம் 145:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 எல்லா ஜீவன்களின் கண்களும் உங்களையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.அந்தந்த சமயத்தில் நீங்கள் அவற்றுக்கு உணவு தருகிறீர்கள்.+ சங்கீதம் 147:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 விலங்குகளுக்கு இரை தருகிறார்.+பசியில் கத்துகிற அண்டங்காக்கைக் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கிறார்.+ மத்தேயு 6:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்;+ அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?
15 எல்லா ஜீவன்களின் கண்களும் உங்களையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.அந்தந்த சமயத்தில் நீங்கள் அவற்றுக்கு உணவு தருகிறீர்கள்.+
26 வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்;+ அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா?