-
ஏசாயா 40:29-31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்.
தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.+
30 சிறுவர்கள் சோர்வடைந்து களைத்துப்போகலாம்,
வாலிபர்களும் தடுமாறி விழலாம்,
31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்.
கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+
ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.
நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+
-