19 ஆனால், என் எதிரிகள் துடிப்பும் வலிமையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள்.
20 நான் நல்லது செய்தேன், ஆனால் அவர்கள் எனக்குக் கெட்டதுதான் செய்தார்கள்.
நான் நல்ல வழியில் போனதால் என்னை எதிர்த்தார்கள்.