சங்கீதம் 10:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 பொல்லாதவன் ஆதரவற்றவர்களை அகம்பாவத்தோடு வேட்டையாடுகிறான்.+ஆனால், அவன் போடுகிற சதித்திட்டங்களில் அவனே சிக்கிக்கொள்வான்.+
2 பொல்லாதவன் ஆதரவற்றவர்களை அகம்பாவத்தோடு வேட்டையாடுகிறான்.+ஆனால், அவன் போடுகிற சதித்திட்டங்களில் அவனே சிக்கிக்கொள்வான்.+