2 கொரிந்தியர் 4:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 “நான் விசுவாசம் வைத்தேன், அதனால் பேசினேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதேபோன்ற விசுவாசம் எங்களுக்கு இருப்பதால் நாங்களும் விசுவாசம் வைக்கிறோம், அதனால் பேசுகிறோம்.
13 “நான் விசுவாசம் வைத்தேன், அதனால் பேசினேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதேபோன்ற விசுவாசம் எங்களுக்கு இருப்பதால் நாங்களும் விசுவாசம் வைக்கிறோம், அதனால் பேசுகிறோம்.