யாத்திராகமம் 15:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவர் என் மீட்பரானார்;+ ‘யா’வே* என் பலம், என் கோட்டை. அவர்தான் என்னுடைய கடவுள், நான் அவரைப் புகழ்வேன்.+ அவர் என்னுடைய தகப்பனின் கடவுள்,+ நான் அவரைப் போற்றுவேன்.+ ஏசாயா 25:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 யெகோவாவே, நீங்கள்தான் என் கடவுள். நான் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன், உங்கள் பெயரைப் புகழ்கிறேன்.நீங்கள் அதிசயங்களைச் செய்திருக்கிறீர்கள்,+பூர்வ காலத்திலிருந்தே செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள்.+நீங்கள் உண்மையானவர்,+ நம்பகமானவர்!
2 அவர் என் மீட்பரானார்;+ ‘யா’வே* என் பலம், என் கோட்டை. அவர்தான் என்னுடைய கடவுள், நான் அவரைப் புகழ்வேன்.+ அவர் என்னுடைய தகப்பனின் கடவுள்,+ நான் அவரைப் போற்றுவேன்.+
25 யெகோவாவே, நீங்கள்தான் என் கடவுள். நான் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன், உங்கள் பெயரைப் புகழ்கிறேன்.நீங்கள் அதிசயங்களைச் செய்திருக்கிறீர்கள்,+பூர்வ காலத்திலிருந்தே செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள்.+நீங்கள் உண்மையானவர்,+ நம்பகமானவர்!