உபாகமம் 4:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் நமக்குப் பக்கத்தில் வருகிற நம் கடவுளாகிய யெகோவாவைப் போல ஒரு கடவுள் வேறெந்தத் தேசத்துக்காவது உண்டா?+ சங்கீதம் 46:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 46 கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம்.+இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.+ சங்கீதம் 145:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+உண்மையோடு* தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+
7 நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் நமக்குப் பக்கத்தில் வருகிற நம் கடவுளாகிய யெகோவாவைப் போல ஒரு கடவுள் வேறெந்தத் தேசத்துக்காவது உண்டா?+
46 கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம்.+இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.+
18 யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+உண்மையோடு* தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+