ஏசாயா 27:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவளைப் பாதுகாக்கிறேன்.+ தண்ணீர் ஊற்றி ஊற்றி அவளை வளர்க்கிறேன்.+ ராப்பகலாக அவளைக் காவல் காக்கிறேன்.யாரும் அவள்மேல் கை வைக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்.+ ஏசாயா 40:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா? பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.+ அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.+ அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.*+
3 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவளைப் பாதுகாக்கிறேன்.+ தண்ணீர் ஊற்றி ஊற்றி அவளை வளர்க்கிறேன்.+ ராப்பகலாக அவளைக் காவல் காக்கிறேன்.யாரும் அவள்மேல் கை வைக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்.+
28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா? பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.+ அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.+ அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.*+