2 பின்பு, தாவீது ராஜா எழுந்து நின்று அவர்களிடம்:
“என் சகோதரர்களே, என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்கும், நம் கடவுளுக்குக் கால்மணையாக இருப்பதற்கும் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டேன்.+ அதற்காக முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.+