சங்கீதம் 48:2, 3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது.அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது.+அதுதான் மகா ராஜாவின் நகரம்.+ 3 அதன் கோட்டைகளில்கடவுள் தன்னையே பாதுகாப்பான* அடைக்கலமாகக் காட்டியிருக்கிறார்.+ சங்கீதம் 78:68 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 68 அதற்குப் பதிலாக, யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.+அவர் நேசிக்கிற சீயோன் மலையைத் தேர்ந்தெடுத்தார்.+ எபிரெயர் 12:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 நீங்களோ பரலோக சீயோன் மலையையும்,+ உயிருள்ள கடவுளுடைய நகரமாகிய பரலோக எருசலேமையும்,+ லட்சக்கணக்கான தேவதூதர்கள் அடங்கிய பேரவையையும்,+
2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது.அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது.+அதுதான் மகா ராஜாவின் நகரம்.+ 3 அதன் கோட்டைகளில்கடவுள் தன்னையே பாதுகாப்பான* அடைக்கலமாகக் காட்டியிருக்கிறார்.+
68 அதற்குப் பதிலாக, யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.+அவர் நேசிக்கிற சீயோன் மலையைத் தேர்ந்தெடுத்தார்.+
22 நீங்களோ பரலோக சீயோன் மலையையும்,+ உயிருள்ள கடவுளுடைய நகரமாகிய பரலோக எருசலேமையும்,+ லட்சக்கணக்கான தேவதூதர்கள் அடங்கிய பேரவையையும்,+