உபாகமம் 10:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், சங்கீதம் 97:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவாவே, நீங்கள்தான் இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.நீங்கள்தான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மிக மிக உயர்ந்தவர்.+
17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர்,
9 யெகோவாவே, நீங்கள்தான் இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.நீங்கள்தான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட மிக மிக உயர்ந்தவர்.+