நீதிமொழிகள் 13:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 தன் வாய்க்குக் காவல் போடுகிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+ஆனால், தன் வாய்க்குக் காவல் போடாதவன் நாசமாவான்.+ நீதிமொழிகள் 21:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 தன் வாயையும் நாவையும் அடக்குகிறவன்பிரச்சினையில் சிக்காமல் இருப்பான்.+ யாக்கோபு 1:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 கடவுளை வழிபடுவதாக* நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல்*+ தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்.
3 தன் வாய்க்குக் காவல் போடுகிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+ஆனால், தன் வாய்க்குக் காவல் போடாதவன் நாசமாவான்.+
26 கடவுளை வழிபடுவதாக* நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவன் தன் நாக்கை அடக்காமல்*+ தன் இதயத்தை ஏமாற்றிக்கொண்டிருந்தால், அவனுடைய வழிபாடு வீணானதாக இருக்கும்.