நீதிமொழிகள் 6:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 கட்டளைதான் விளக்கு.+சட்டம்தான் வெளிச்சம்.+கண்டிப்பும் புத்திமதியும்தான் வாழ்வின் வழி.+ யாக்கோபு 5:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 உங்களில் எவனாவது வியாதியாக இருக்கிறானா? அப்படியானால், சபையில் இருக்கிற மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும்.+ அவர்கள் யெகோவாவின்* பெயரில் அவனுக்கு எண்ணெய் பூசி+ அவனுக்காக ஜெபம் செய்யட்டும்.
14 உங்களில் எவனாவது வியாதியாக இருக்கிறானா? அப்படியானால், சபையில் இருக்கிற மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும்.+ அவர்கள் யெகோவாவின்* பெயரில் அவனுக்கு எண்ணெய் பூசி+ அவனுக்காக ஜெபம் செய்யட்டும்.