ஏசாயா 33:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 யெகோவா நம்முடைய நீதிபதி.+யெகோவா நமக்குச் சட்டம் கொடுப்பவர்.+யெகோவா நம் ராஜா.+அவரே நம்மைக் காப்பாற்றுவார்.+ வெளிப்படுத்துதல் 11:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+
22 யெகோவா நம்முடைய நீதிபதி.+யெகோவா நமக்குச் சட்டம் கொடுப்பவர்.+யெகோவா நம் ராஜா.+அவரே நம்மைக் காப்பாற்றுவார்.+
17 “யெகோவாவே,* சர்வவல்லமையுள்ள கடவுளே, இருக்கிறவரும்+ இருந்தவருமான உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் உங்களுடைய மகா வல்லமையால் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.+