2 சாமுவேல் 7:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அதனால், நீ எங்கே போனாலும் நான் உனக்குத் துணையாக இருப்பேன்.+ உன் எதிரிகள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுவேன்.+ இந்தப் பூமியில் வாழ்ந்த மாமனிதர்களைப் போல் நீ பேரும் புகழும் பெறுவாய்.+ சங்கீதம் 59:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 59 கடவுளே, எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+
9 அதனால், நீ எங்கே போனாலும் நான் உனக்குத் துணையாக இருப்பேன்.+ உன் எதிரிகள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுவேன்.+ இந்தப் பூமியில் வாழ்ந்த மாமனிதர்களைப் போல் நீ பேரும் புகழும் பெறுவாய்.+
59 கடவுளே, எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+