ஆதியாகமம் 3:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார். சங்கீதம் 104:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளும்போது, அவை கலங்குகின்றன. அவற்றின் உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போய் மண்ணுக்குத் திரும்புகின்றன.+ பிரசங்கி 3:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன.+ எல்லாம் மண்ணிலிருந்து வந்தன,+ எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.+ பிரசங்கி 12:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 மண்ணிலிருந்து வந்த மனிதன் மண்ணுக்கே திரும்புவான்,+ அவனுடைய உயிர்சக்தி அதைக் கொடுத்த உண்மைக் கடவுளிடமே திரும்பிவிடும்.+
19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார்.
29 உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளும்போது, அவை கலங்குகின்றன. அவற்றின் உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போய் மண்ணுக்குத் திரும்புகின்றன.+
20 எல்லா உயிர்களும் ஒரே இடத்துக்குத்தான் போகின்றன.+ எல்லாம் மண்ணிலிருந்து வந்தன,+ எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.+
7 மண்ணிலிருந்து வந்த மனிதன் மண்ணுக்கே திரும்புவான்,+ அவனுடைய உயிர்சக்தி அதைக் கொடுத்த உண்மைக் கடவுளிடமே திரும்பிவிடும்.+