சங்கீதம் 100:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+ ஏசாயா 54:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+ அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+
3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+
5 “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+ அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+