சங்கீதம் 49:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 என் வாய் ஞானமான வார்த்தைகளைப் பேசும்.என் இதயம் ஆழமான* விஷயங்களைத் தியானிக்கும்.+ சங்கீதம் 51:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 யெகோவாவே, என் உதடுகளைத் திறந்திடுங்கள்.அப்போது, என் வாய் உங்களைப் புகழும்.+ சங்கீதம் 143:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.* பிலிப்பியர் 4:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 கடைசியாக, சகோதரர்களே, உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்.*+
5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*
8 கடைசியாக, சகோதரர்களே, உண்மையானவை எவையோ, அதிமுக்கியமானவை எவையோ, நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, மெச்சத்தக்கவை எவையோ, ஒழுக்கமானவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்.*+