ஏசாயா 2:12, 13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அது பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நாள்.+ அந்த நாள், அகந்தையும் அகம்பாவமும் பிடித்தவர்களுக்கு எதிராகவும்,உயர்ந்தோர், தாழ்ந்தோர் என அத்தனை பேருக்கு எதிராகவும்,+13 லீபனோனில் உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களுக்கு எதிராகவும்,பாசானின் கருவாலி மரங்களுக்கு எதிராகவும்,
12 அது பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நாள்.+ அந்த நாள், அகந்தையும் அகம்பாவமும் பிடித்தவர்களுக்கு எதிராகவும்,உயர்ந்தோர், தாழ்ந்தோர் என அத்தனை பேருக்கு எதிராகவும்,+13 லீபனோனில் உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களுக்கு எதிராகவும்,பாசானின் கருவாலி மரங்களுக்கு எதிராகவும்,