11 நடந்ததையெல்லாம் பேதுரு உணர்ந்துகொண்டதும், “இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது, யெகோவாதான் தன்னுடைய தூதரை அனுப்பி ஏரோதுவின் கையிலிருந்து என்னை விடுதலை செய்திருக்கிறார், யூதர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்”+ என்று சொல்லிக்கொண்டார்.