மத்தேயு 5:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள். எபிரெயர் 12:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்,+ புனிதமானவர்களாக இருக்கவும் பாடுபடுங்கள்;+ புனிதமில்லாதவர்கள் யாரும் நம் எஜமானைப் பார்க்க மாட்டார்கள்.
9 சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.
14 எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்,+ புனிதமானவர்களாக இருக்கவும் பாடுபடுங்கள்;+ புனிதமில்லாதவர்கள் யாரும் நம் எஜமானைப் பார்க்க மாட்டார்கள்.