சங்கீதம் 32:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ராத்திரி பகலாக உங்களுடைய கை என்னை அழுத்திக்கொண்டே இருந்தது.*+ கோடை வெயிலில் வற்றிப்போகும் தண்ணீர்போல் என் சக்தியெல்லாம் வற்றிப்போனது. (சேலா)
4 ராத்திரி பகலாக உங்களுடைய கை என்னை அழுத்திக்கொண்டே இருந்தது.*+ கோடை வெயிலில் வற்றிப்போகும் தண்ணீர்போல் என் சக்தியெல்லாம் வற்றிப்போனது. (சேலா)