எஸ்றா 9:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+ சங்கீதம் 40:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன.+ வழியே தெரியாத அளவுக்கு என் குற்றங்கள் மலைபோல் குவிந்து நிற்கின்றன.+அவை என் தலைமுடியைவிட ஏராளமாக இருக்கின்றன.அதனால், என் இதயம் நொந்துபோயிருக்கிறது.
6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+
12 எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன.+ வழியே தெரியாத அளவுக்கு என் குற்றங்கள் மலைபோல் குவிந்து நிற்கின்றன.+அவை என் தலைமுடியைவிட ஏராளமாக இருக்கின்றன.அதனால், என் இதயம் நொந்துபோயிருக்கிறது.