சங்கீதம் 7:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 யெகோவாவே, கோபத்தில் கொதித்தெழுங்கள்.என் எதிரிகளுடைய ஆத்திரத்தை அடக்க வாருங்கள்.+எனக்காக விழித்தெழுங்கள், எனக்கு நியாயம் கிடைக்கக் கட்டளையிடுங்கள்.+ சங்கீதம் 78:65, 66 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 65 அப்போது, தூக்கத்திலிருந்து எழுவதுபோல் யெகோவா எழுந்தார்.+திராட்சமதுவின் போதை தெளிந்து எழுகிற பலசாலிபோல்+ எழுந்தார். 66 தன்னுடைய எதிரிகளை விரட்டியடித்தார்.+அவர்களை நிரந்தரமாகத் தலைகுனிய வைத்தார்.
6 யெகோவாவே, கோபத்தில் கொதித்தெழுங்கள்.என் எதிரிகளுடைய ஆத்திரத்தை அடக்க வாருங்கள்.+எனக்காக விழித்தெழுங்கள், எனக்கு நியாயம் கிடைக்கக் கட்டளையிடுங்கள்.+
65 அப்போது, தூக்கத்திலிருந்து எழுவதுபோல் யெகோவா எழுந்தார்.+திராட்சமதுவின் போதை தெளிந்து எழுகிற பலசாலிபோல்+ எழுந்தார். 66 தன்னுடைய எதிரிகளை விரட்டியடித்தார்.+அவர்களை நிரந்தரமாகத் தலைகுனிய வைத்தார்.