-
லூக்கா 10:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அப்போது அவர் சந்தோஷத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் நிறைந்து, “தகப்பனே, பரலோகத்துக்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் நான் உங்களைப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து,+ சிறுபிள்ளைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தகப்பனே, அப்படிச் செய்வதுதான் உங்களுடைய விருப்பமாக இருந்தது.+
-