உபாகமம் 30:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ நீங்களும் உங்கள் சந்ததிகளும்+ பிழைப்பதற்காக, உபாகமம் 32:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 “வானமே,* நான் பேசுவதைக் கேள்.பூமியே, என் வார்த்தைகளைக் கவனி. ஏசாயா 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 பரலோகமே, கேள்! பூமியே, கவனி!+யெகோவா சொல்வது இதுதான்: “பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்.+ஆனால், அவர்கள் எனக்கு அடங்கி நடக்கவில்லை.+
19 இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ நீங்களும் உங்கள் சந்ததிகளும்+ பிழைப்பதற்காக,
2 பரலோகமே, கேள்! பூமியே, கவனி!+யெகோவா சொல்வது இதுதான்: “பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்.+ஆனால், அவர்கள் எனக்கு அடங்கி நடக்கவில்லை.+