உபாகமம் 10:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 இதோ! வானமும், ஏன் வானாதி வானமும், பூமியும் அதில் உள்ளவையும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ யோபு 41:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 நான் கைமாறு செய்யும்படி முன்னதாகவே எனக்கு எதையாவது கொடுத்தவன் யார்?+ வானத்தின் கீழிருக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ 1 கொரிந்தியர் 10:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஏனென்றால், “பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான்* சொந்தம்.”+
14 இதோ! வானமும், ஏன் வானாதி வானமும், பூமியும் அதில் உள்ளவையும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+
11 நான் கைமாறு செய்யும்படி முன்னதாகவே எனக்கு எதையாவது கொடுத்தவன் யார்?+ வானத்தின் கீழிருக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+